No menu items!

சிறப்பு கட்டுரைகள்

அண்ணாமலை தனிக் கட்சியா? – மிஸ் ரகசியா

தன்னை ஓரம் கட்டினால் தனிக் கட்சி காணவும் தயாராக இருக்கிறார் அண்ணாமலை. இந்த ஒரு வருடத்தில் தன்னை நன்றாக முன்னிறுத்திக் கொண்டார்.

சமந்தாவுக்கு 35 – Happy Birthday Samantha

சமந்தா விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

செக்ஸ் – ஆண்களை முந்தும் இந்தியப் பெண்கள்

இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் பெண்கள் அதிகமான ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்திருக்கிறார்கள். வாழ்நாளில் 3 பேருடன்.

2003-ல் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்

கூகிளில் தேடினால் அது என்ன என்று தெரிந்துவிடுகிறது. அந்த வரிசையில் இந்த 2023-ம் ஆண்டில் இந்தியர்களால் கூகிளில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நம்பி ஏமாந்த ராஷ்மிகா!

மும்பையில் செட்டிலாகும் எண்ணத்தில் இருந்த ராஷ்மிகா இப்போது பேக்கப் செய்து கொண்டு ஹைதராபாத்திற்கு திரும்பியிருக்கிறார்.

மறைந்தார் விஜயகாந்த் – தேமுதிகவின் எதிர்காலம்?

விஜயகாந்த் காலமாகிவிட்டார். அவரால் தொடங்கப்பட்ட தேமுதிகவின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்?

சமந்தாவை காப்பாற்றிய க்ரையோதெரபி!

க்ரையோதெரபி என்பது நம்முடைய உடலை கடும் குளிரில் குறிப்பிட்ட காலம் வரை இருக்க விடுவது. இப்படி குளிரில் நாம் இருக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – குஷியில் கூட்டணிக் கட்சிகள்

‘இது இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் தேர்தல் அறிக்கை. இந்தியா கூட்டணிக்கு இந்த தேர்தல் அறிக்கை புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது’ எனவும் ஆம் ஆத்மி கட்சி பாராட்டியுள்ளது.

கவனிக்கவும்

புதியவை

‘எலக்‌ஷன்’ கதை என்னுடையது – வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்

ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும் அதை அப்படியே இயக்குவது தான்  ஒரு திரைப்பட இயக்குநருக்கான அறமா?” எனக் கெள்வி எழுப்பியுள்ளார் கவிப்பித்தன்.

சேர்ந்து வாழ விரும்பும் ஆர்த்தி – ரவி என்ன செய்யப் போகிறார்?

ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரத்தின் அடுத்த கட்டமாக ஆர்த்தியின் புதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. ஜெயம் ரவிக்காக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

டாக்டர் பட்டம் – ஏமாற்றப்பட்ட வடிவேலு, தேவா, ஈரோடு மகேஷ்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்புதான் இந்த டாக்டர் பட்டங்களை வழங்கியிருக்கிறது.

யூடியூப் ‘சிஇஓ’வாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமனம்

நீல் மோகன், யூடியூப்-இல் ஷார்ட்ஸ் வீடியோக்கள் உருவாக்குவதில் பிரதானம் கவனம் செலுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தாயை பார்க்காமலேயே காலமான சாந்தன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.

வட சென்னையில் கமலின் ‘இந்தியன் 2’

’இந்தியன் 2’ படத்தின் வெளியீடும் ஏப்ரல் மாதத்திலிருந்து தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணி பாஜக போகிறாரா? – மிஸ்.ரகசியா

“அப்படிலாம் எதுவும் இல்லனு சொல்லியிருக்கிறார். ஆனா எடப்பாடி அதை நம்பலனு கோயம்புத்தூர் அதிமுகவினர் சொல்றாங்க”

இந்தியாவில் வறுமை குறைந்துவிட்டதா – மத்திய அரசு சொல்வது சரியா?

குடும்ப மாதாந்திர செலவின கணக்கெடுப்பு அடிப்படையில், நாட்டின் வறுமை 5 சதவீதத்துக்கும் கீழே குறைந்துள்ளதாக நிதி அயோக் தெரிவித்துள்ளது சரியா?

ஆனந்த் அம்பானிக்கு கல்யாணம் – கொண்டாட்டத்துக்கு தயாராகும் கோடீஸ்வரர்கள்!

மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பர்க், சுந்தர் பிச்சை என உலகின் டாப் கோடீஸ்வரர்கள் அம்பானி வீட்டு கொண்டாட்டங்களில் பங்கு பெறப் போகிறார்கள்.

கோபப்பட்ட ஹீரோ – அவசரமாய் படத்தை முடிக்கும் ஷங்கர்!

இதனால் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு எதிர்பார்பு எகிறியிருக்கிறது.

காதலிக்க நேரமில்லைக்கு வயசு 60

ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தில் தங்கவேலுவை வைத்து காமெடி டிராக்கை எழுதிய கோபுவும் இதற்கு சம்மதிக்க, மெரினா கடற்கரையில் அமர்ந்து உருவாக்கியதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.

இரண்டரை மடங்கு அதிகரித்த குடும்பச் செலவு: மத்திய அரசு ஆய்வு முடிவு!

தேசிய புள்ளியல் அலுவலகம் கணக்கெடுப்பு படி இந்திய குடும்பங்களின் மாதாந்திர செலவு கடந்த 10 அண்டுகளில் இரண்டரை (2.5) மடங்காக அதிகரித்துள்ளது.

போதை பிடியில் தமிழ் சினிமா! – சிக்கலில் கோலிவுட்!

தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பொடியுடன் சூடோப்பெட்ரின் எனப்படும் போதைப் பொருளை கலந்து கடத்த முயன்று இருக்கிறார்கள்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வீரப்பனை கொன்ற தினம் – என்ன நடந்தது?

வீரப்பன் என்கவுண்டரில் முக்கிய பங்காற்றியதாக சொல்லப்படும் அணியின் தலைவரும் பணி நிறைவு பெற்ற எஸ்.பி.யுமான எஃப்.எம். ஹுசைன் பேட்டி.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பு: அன்பில் மகேஸ்

துணை முதலமைச்சருக்கு நிகரான பொறுப்பைக் கையாண்டு கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின் என்று அன்பில் மகேஸ் பேசியுள்ளார்.

அம்மாதான் முதல் குரு – சித் ஸ்ரீராம்

பெரிய ஸ்டாரா, பாடறதுக்காக சென்னைக்கு வந்து போறீங்க. இந்த மேஜிக் எப்படி நடந்தது? இதையெல்லாம் நீங்க எதிர்பார்த்தீங்களா?

ஊர்வலத்துக்கு தடை ஆர்எஸ்எஸ் ஹேப்பி – மிஸ் ரகசியா

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் நாங்களும் நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவோம் என்று திருமாவளவன் அறிவித்தார்.