தீர்ப்பை வரவேற்று தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும்.
வெறும் நீதிமன்ற நாடகமாக மட்டும் அல்லாமல், வாதாடுபவர்களின் சொந்த வாழ்க்கையையும் பின்னணியாக அமைத்திருப்பது ஒரே சீரிசில் இரண்டு கதைகளைப் பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.