spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

விஜய்66: ராஷ்மிகாவை டிக் செய்த விஜய்!

விஜய்66 நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதால் ராஷ்மிகாவிற்கு கேட்ட சம்பளத்துடன் ஓகே பண்ணிவிட்டார்கள்.

நியூஸ் அப்டேட்: சொத்து வரி உயர்வு – முதல்வர் விளக்கம்

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும்

கலங்கும் இலங்கை – கலங்காத ஈழத் தமிழர்கள்

வட மாகாணத்தில் தமிழர்கள் பகுதிகளில் பிரச்சினையோ நெருக்கடியோ இல்லை. எப்போதும் போல்தான் வாழ்க்கை உள்ளது

மோகனூர் to TATA.. தமிழில் படித்தாலும் ஜெயிக்கலாம்

மோகனூர் to TATA.. தமிழில் படித்தாலும் ஜெயிக்கலாம் | Natarajan Chandrasekaran Chairman of Tata Sons https://youtu.be/OBI7CR2ctuo

Mysskin என்ன LOVE பண்றாரு ..- John Vijay

Mysskin என்ன LOVE பண்றாரு ..Fun Interview with John Vijay | Wow Memories | Actor Surya, Raghuvaran https://youtu.be/Pmkm3VJcQtc

Beast Mall Set Cost

Vijay ரசிகர்களுக்காக காத்திருக்கும் Surprise ? Beast Mall Set Cost | Art Director Kiran | Nelson https://youtu.be/uIAZqcpWQN0

நியூஸ் அப்டேட்: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

பட்ஜெட் மானிய கோரிக்கைகளை விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.  முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

முடங்கும் தமிழ் சினிமா, பிரச்னையில் தயாரிப்பாளர்கள்..

தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.

ஜனாதிபதியாகிறாரா தமிழிசை? – மிஸ் ரகசியா

தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனின் பெயரும் அடிபடுகிறது. அவரை ஜனாதிபதி ஆக்கினால் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது.