spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

ஒரு பாட்டுக்கு ஒரு கோடி – பூஜா ஹெக்டே

அஜித் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார். மாணவர்களின் இன்றைய பிரச்சினைகள் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்று படக் குழுவினரிடமிருந்து தகவல் வருகிறது.

எலுமிச்சை கிலோ ரூ.200… என்ன காரணம்?

சென்னையாவது பரவாயில்லை. டெல்லியில் நிலைமை இன்னும் மோசம். கிலோ ரூ.350 வரை எலுமிச்சம்பழங்கள் விற்கப்படுகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரிதான் | BJP Narayanan Thirupathi

ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரிதான் | BJP Narayanan Thirupathi | AR Rahman https://youtu.be/fMUBEC27-tQ

நிஜமாவே விஷம் குடிச்சுட்டாரு | Ramesh Kanna Interview

நிஜமாவே விஷம் குடிச்சுட்டாரு | Ramesh Kanna Full Fun Interview | #wowtamizhaa https://youtu.be/I5dtEujPhXM

நீங்கள் பணம் சேர்ப்பீர்களா? | Money Monk Theory

நீங்கள் பணம் சேர்ப்பீர்களா? | Money Monk Theory | Investment Ideas,Finance Advice in Tamil | Sathish https://youtu.be/fKKGcWDUFZw https://youtu.be/fKKGcWDUFZw

நியூஸ் அப்டேட்: துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

சிஎஸ்கேவின் கதை -7: சிங்கங்களுக்கு வந்த சோதனை

சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.

வாவ் எதிர்காலம் – விஜய் ராசி எப்படியிருக்கு?

கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.

நியூஸ் அப்டேட்: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் – சசிகலா

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என சசிகலா கூறினார்