மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.
ராஜா என்ற உன்னத கலைஞன் இந்த மண்ணுக்கு செய்த இசை சேவையை மனதில்கொண்டு, ‘மோடி – அம்பேத்கர் ஒப்பீடு’ விஷயத்தையும் கண்டனத்தோடு விட்டிருக்க வேண்டும். அவரை வீதிக்கு இழுத்திருக்கக் கூடாது
பாமாயிலை மீண்டும் பழையபடி பெறும் வரையில் இந்த கடுமையான விலை உயர்வு இருக்கும். இனிவரும் காலத்திலாவது இதுபோன்ற விலை உயர்வு வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித் படம் துவங்குவதற்கு முன்பே கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்திருக்கிறது என்கிறது நயன்தாரா விக்னேஷ் சிவன் நட்பு வட்டாரம். ஜூன் மாதம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது என்கிறார்கள்.
எந்த மனைவிக்காக மேடையேறி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்து வில் ஸ்மித் ஹீரோயிசத்தைக் காட்டினாரோ, அந்த மனைவியை, ஜடா பின்கெட்டை விவாகரத்து செய்யப் போகிறாராம் வில் ஸ்மித்.