என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.
5 மாநிலங்களிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பற்றி ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?
சூர்யா அறிமுக காட்சியிலே சண்டையுடன் தொடங்குவதால் படம் நெடுகிலும் விறுவிறுப்பு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. சூர்யாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள திரைக்கதையாக அமைந்திருக்கிறது.
என்னை நோக்கி வரும் பந்துகளை அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் தெளிவாக இருப்பேன். நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை, பந்தைப் பார்த்து விளையாடுகிறேன்.
பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 43.4% வாக்குகளுடன் 167 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.