வெறும் நீதிமன்ற நாடகமாக மட்டும் அல்லாமல், வாதாடுபவர்களின் சொந்த வாழ்க்கையையும் பின்னணியாக அமைத்திருப்பது ஒரே சீரிசில் இரண்டு கதைகளைப் பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறது.
ரகுல் ப்ரீத் சிங் -லிவ்- இன் முறையில் வாழ்ந்தது போதும். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். பிப்ரவரியில் திருமணம். கோவாவில் கொண்டாட்டம்
ட்ரம்ப் மோடியுடன் ஒரு பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். இரு தலைவர்களும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் ஃபார்ம் இழந்திருக்கும் வேளையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு கிரிக்கெட் வல்லுநர்களிடையே வரவேற்பு எழுந்துள்ள
எடையைக் குறைக்க நினைப்போர் தாரளமாக தாங்கள் உண்ணும் காலை உணவான இட்லி தோசைக்குப் பதிலாக மூன்று முழு முட்டைகளை தாங்கள் விரும்பிய விதங்களில் உண்பது நல்ல பலன் அளிக்கக்கூடும்.
தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு ஏற்ற தோற்றமாக ஷீலா ராஜ்குமார் இருப்பதால் மீண்டும் ஒரு படத்தில் மைய பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதன்மூலமே நமது தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.
உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்து விட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அறிவித்துள்ளர்
பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.