இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென தக்காளியை விட்டு வேறு பயிருக்கு மாறியதும், தக்காளி பயிரிடும் நிலத்தின் அளவைக் குறைத்ததும்தான் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மலையாளத்தில் மட்டுமல்ல அனைத்து மொழி சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன”என்று ரேகா நாயர் பேசியிருப்பது இன்னொரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
ஜோஜூ ஜார்ஜ் ஹெலிஹாப்டரில் இருந்து குதிக்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கமலும் நாசரும் பதறிவிட்டார்கள்.