சமந்தா விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது.
ஒரு நடுத்தர, பிராமண குடும்பத்தில் ஆச்சாரமாக வளர்க்கப்படும் அக்ஷரா, தன் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டாலும், தன் குடும்பத்தின் பாரம்பரியமும், கௌரவமும் தன்னால் கெட்டுவிடக் கூடாதென்றெண்ணி தவிக்கும் வெகுளியாக நடித்திருக்கிறார்.
நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கேவின் கேப்டன் தோனி இல்லை என்பதற்கு இது ஒரு காரணம் என்றால், போட்டி முடிந்த சில நிமிடங்களுக்குள்ளேயே தோனி டிரெஸ்சிங் ரூமுக்குத் திரும்பியது மற்றொரு காரணம்.