இதனையடுத்து அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் மேலும் வலுத்துக் கொண்டே செல்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஜெயம் ரவி ஆர்த்தியால் தான் எப்படியெல்லாம் அவமதிக்கபட்டேன் என்பதை வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில்தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது ஸ்ருதிஹாசன் ஜோடியாகவே நடிக்கப்போகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் கோடம்பாக்கம் டாக்.
ராதா மகள் என்ற பின்னணியோடு இரண்டு மூன்று படவாய்ப்புகள் வந்தாலும், கார்த்திகாவால் இங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் தனது அப்பா பார்த்துவரும் ஹோட்டல் பிஸினெஸ்ஸூக்கு தாவிவிட்டார் காத்திகா.