மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் அவரது தேசாந்திரி பதிப்பகத்துக்கு சொந்தமான லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து சேதமாகி உள்ளன
அஜித்துடன் ப்ரியா பவானி சங்கரும் நடிக்கவிருக்கிறார். இவருடைய காட்சிகள் அசர்பைஜானில் எடுக்கப்பட இருக்கிறது. இதனால் ப்ரியா பவானி சங்கர் உடனடியாக அசர்பைஜானுக்கு பறந்திருக்கிறார் என்கிறார்கள்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறி சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக...
போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது.
ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.
அமெரிக்காவில் தனது ஆட்சிக்காலத்தில் செயல்திறன் துறைக்கு தொழில் அதிபர் எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்குவர் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு தமிழகத்தில் பரபரப்பாகி உள்ள நிலையில், கேரளாவில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் பிரபல மலையாள இயக்குநரான சத்யன் அந்திக்காடு.