கூட்டணி தொடர்பா அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை வந்தப்ப எடப்பாடிகிட்ட அமித்ஷா போன்ல பேசியிருக்கிறார். நாங்க உங்க கூடதான் இருப்போம்னு உறுதி கொடுத்திருக்கிறதாகவும் தகவல் இருக்கு.
மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான் மற்றும் பெண் மருத்துவர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார்
முன்பெல்லாம் பிளஸ் 2 முடித்தால் எதாவது ஒரு வகையில் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2017-க்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வரும் 'அரபி' கன்னட படத்தில் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ளார்.
உலகத்தில் சிறந்த நட்பான நகரமாக தெரியப்பட்ட மெல்பர்னில் இருந்து ஜோகான்ஸ்பேர்க் செல்லும் எனக்கு இதைப் பற்றி சிறிது மனப்பயம் ஏற்பட்டாலும் அதை வெல்லும் அசாத்திய துணிச்சலும் வந்தது.
பெண்கள்தான் ஒபிசிட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 46 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர் (44 சதவீதம்), டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு (41 சதவீதம்), கேரளா, அந்தமான் (38 சதவீதம்) ஆகியவை இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.
சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று யஷ் சொன்னபோது சிரித்தவர்கள் இன்று அவரது திரைப்படங்களுக்கு கைத் தட்டுகிறார்கள். பிரமிப்புடன் பார்க்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள்.