இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இதுவரை 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த பாஜக அரசு சந்திப்பது 28வது நம்பிக்கையில்லா தீர்மானம்.
இஸ்லாமிய இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது.