இந்தியாவுக்கு கிடைத்தது வெறும் 5 வெற்றிகள் மட்டுமே. இந்த சூழலில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் ஜெயிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மாரி’ படத்தின் சாயல் ‘கிங் ஆஃப் கொத்தா’வில் ஆங்காங்கே தெரிகிறது. ‘கொத்தா’ நகரில் எல்லோருக்கும் பிடித்த தாதாவாக இருக்கிறார் துல்கர் சல்மான்.
தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கும் வெற்றி பெறவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகவே தமிழ் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.
படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு...
சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் இணைத்து இதில் ஜாலம் செய்திருக்கிறார் எடிட்டர் சமன் சாக்கோ. ஆஸ்கர் விருதுகளுக்காக இவரும், படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் நிச்சயம் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் வரிசையில் பாலிவுட்டின் முதல் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஷாரூக் கான்.
முன்பெல்லாம் பிளஸ் 2 முடித்தால் எதாவது ஒரு வகையில் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2017-க்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் ஒரு பிரபலத்தின் படத்தின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டால் அதன் பின்னணியில் அழுத்தமான காரணம் இல்லாமல் இருக்க முடியாது.
ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.
பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதன்படி சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி இருப்பது இந்திய அளவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. தவிர, பதவியில் இருக்கும் மாநில முதல்வர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.