இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம்.
சூர்யா தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். டசால்ட் பெல்கான் என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.120 கோடி இருக்குமாம். இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.
இப்படியான கதையினை புதிய வடிவிலான திரைக்கதை உத்தியில் சொல்வதால் மட்டுமே படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். அதனை அழகாக செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.