சிறப்பு கட்டுரைகள்

புதினுடனான உரையாடல் ஆழமானவை – பிரதமா் மோடி

சீனாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே காரில் பயணித்தனர்.

இந்து ராஜ்ஜியம்: உருவாகும் புதிய அரசமைப்பு சட்டம்

இந்த மகா மேளாவில் ‘இந்து ராஷ்டிரத்துக்கான அரசியலமைப்பு சட்டத்தை தாக்கல் செய்யும் முயற்சியில் சில மத குருக்கள் ஈடுபட்டுள்ளனர்.

டிரம்ப்பின் முதல்நாள் அதிரடிகள் – என்னெவெல்லாம் செய்தார்?

அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஜோ பைடனின் ஆட்சி நிர்வாகத்தில் அமல் செய்யப்பட்ட சுமார் 78 நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.

அப்செட்டில் நயன்தாரா!

க்ளைமாக்ஸை சீக்கிரம் முடித்து, அஜித்துடன் கமிட்டாகும் வழியைப் பாருங்கள் என்று விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா அன்புக்கட்டளைப் போட்டிருக்கிறாராம்.

நன்றி நெஞ்சு வலி! – செந்தில் பாலாஜியின் முன்னோடிகள்!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’ என்ற பாடலை சற்று மாற்றிப் பாடியிருப்பார் மகாகவி பாரதி.

Actress Iniya Makeover

Shooting Spotல அடிபட்டு Shoulder உடைஞ்சிருச்சு !! | Actress Iniya Makeover | Writer, Vilangu Series https://youtu.be/jEYK5gWLcws

உடலை மறைக்க ஓவர் கோட் : கொதிக்கும் பேராசிரியைகள்

அவர்களை அவமானப்படுத்தும் செயல். சேலையில் தெரியும் உடல் அமைப்புதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் சுடிதார் அணியச் சொல்லலாம்.

வட இந்தியா டூர்: ஏமாற்றிய பீகாரி! – நோயல் நடேசன்

மக்களுக்காக டெல்லி மாற வேண்டும். தற்போது மத்திய அரசின் கீழே இருப்பதால் மாற்றுவது இலகுவான விடயம்.

WhatsApp Business’ல – 40 லட்சம் வரை வருமானம் ??

WhatsApp Business'ல - 40 லட்சம் வரை வருமானம் ?? | Shanmuga Priya | Women Entrepreneur Success Story https://youtu.be/jUvF7JrQBYw

ரஜினிக்கு வில்லன் சத்யராஜ் – சம்மதிக்க காரணம் என்ன?

லோகேஷ் கனராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்க 5 கோடி கேட்டிருக்கிறார் சத்யராஜ்.

கவனிக்கவும்

புதியவை

12 லட்சம் கோடி ரூபாய்: 8 ஆண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த வராக் கடன் தொகை!

2014இல் மோடி பிரதமரான பின்னரான கடந்த 8 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை 12 லட்சத்து 61 ஆயிரத்து 5 கோடி ரூபாய்.

இனி இரக்கத்துக்கு இடமில்லை – கமேனி திட்டவட்டம்

ஒரே நாளில் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே மூன்று மொழிகளில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

வாய்ப்புக்காக கெஞ்சும் எஸ்.ஜே.சூர்யா நாயகி!

சினிமாவில் பலர் இயக்குநர் ஆகவேண்டுமென்ற வெறியோடு இருப்பார்கள். அதில் சிலர் விடாமுயற்சியால் இயக்குநராகியும் விடுவார்கள். காலப்போக்கில் நடிகராகவும் அவதாரம் எடுப்பார்கள். இந்த விஷயத்தில் இன்னும் பலர் அப்படி தலைக்கீழாக இருப்பார்கள். இயக்குநராக ஏழெட்டு...

ஜூன் 2 – ல் ஞானசேகரனுக்கு தண்டனை

கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்தார்.

பராரி – விமர்சனம்

இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.

புதியவை

நியூஸ் அப்டேட்: ராகுல் நடை பயணம் – மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு வழங்க அதை பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி நடை பயணத்தை தொடங்கினார்.

எச்சரிக்கை: பெருகும் சைபர் குற்றங்கள் – தடுக்க முடியுமா?

இக்குழுவில் சென்னை மற்றும் 8 மாநகரங்களிலிருந்தும் 37 மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 203 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

விஜய்க்கு வந்த சோதனை

’கில்லி’, ’போக்கிரி’ படங்களின் ஒரிஜினலில் மகேஷ் பாபு நடித்திருந்தார். இப்படங்களின் தமிழ் ரீமேக்கில்தான் விஜய் நடித்திருந்தார்.

ராகுல் நடைப் பயணம் : ஏற்பாடுகள் என்ன?

தினமும் 22 முதல் 23 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரம் நடக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாவ் ஃபங்ஷன் : ‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற்றது.

நியூஸ் அப்டேட்: நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அறிவோம் Table Tennis

வென்றால் 50 லட்சம்.. அறிவோம் Table Tennis | Table Tennis Training Academy | Sports History Tamil https://youtu.be/cIpZwrKghYM

சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதன் – பெரியார் பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒரு துணை வேந்தரே கல்விக் கொள்ளையில் ஈடுபட்டது கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸ் அப்டேட்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசின் விதி செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்!

’எட்டு எட்டா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ,அதில் எந்த எட்டில் இப்போ இருக்கே நெனைச்சுக்கோ’ மனிதனின் வாழ்க்கைக் கணக்கை புட்டுப் புட்டு வைக்கும் இந்த ‘பாட்ஷா’ பட பாடல் வரிகளில் கெத்தாக மாஸ் காட்டியிருப்பார் ரஜினிகாந்த். மனித...

‘mmmm….i am lost’ – நயன்தாராவுக்கு என்ன நடக்கிறது?

இவர்கள் இருவருக்குமே இப்போது வாய்ப்புகள் என்பது இல்லை என்பது ஒரு மன அழுத்தமாக மாறியிருக்கிறது. இதுதான் அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகளாக உருவெடுத்து இருக்கின்றன..

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!