தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.
கூகுள் பே செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஒரு காலத்தில் கருப்புப் பூனை, மூத்த அமைச்சர்கள் படை போட்டி போட்டு தொங்கி வந்த வாகனம். இந்த வாகனத்தின் டயர்கள் கூட வழிபாட்டுக்குரியதாக இருந்தது. இப்போது சீந்துவாரின்றி விற்பனைக்கு வந்து விட்ட அவலம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தை கடந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வாரத்தில் ஒவ்வொருவரையும் அழைத்து கடுமை காட்டி பேசியிருந்தது கவனிக்க வைத்திருக்கிறது.
குமுதத்தில் அரசு பதில்கள் எத்தனை பிரபலம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மூன்று பக்கங்களுக்கு பின்னால் எடிட்டர் எஸ்.ஏ.பி.யின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தன.
"முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘திமுக வழக்கறிஞர்கள் பார்த்துக்குவாங்கன்னு நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். இப்ப சுதாரிச்சுக்கிட்டேன்’னு சொல்லி டெல்லியில சில பிரபல வழக்கறிஞர்கள்கிட்ட பொன்முடி பேசி இருக்கார்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சமீபத்தில் வெளிவந்தன. இதில் கமலா ஹாரிஸுக்கு 44 சதவீத மக்களும், டொனால்ட் ட்ரெம்புக்கு 43 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.