கடந்த நிதியாண்டில் மட்டும் ஷிவ் நாடார் 2,153 கோடி ரூபாயை பல்வேறு அறப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது.
100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த விஷாலின் முதல் படம் என்ற பெருமை மார்க் ஆண்டனிக்கு உண்டு. தியேட்டர்களில் பெரும் வெற்றிபெற்ற இப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமா உலகமும் அரசியல் வட்டாரமும் அதிர்ந்து போய் இருக்கிறது. சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவுக்கு சந்திரசேகரராவ் மகன் கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் சுரேகா என்ற அமைச்சர்.
பகிரங்கமா திமுகவை எதிர்க்கலனாலும் விஜய் திமுகவுக்கு எதிரானவர்ன்ற எண்ணம் அவர் ரசிகர்கள்கிட்ட இருக்கு. இது 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு எதிராக இருக்கும்கிற அச்சம் அவங்ககிட்ட இருக்கு”
இளையதலைமுறைக்கு என்னோட அட்வைஸ் என்னவென்றால், டாட்டூ போட்டுக் கொள்ளாதீர்கள். ஒருபோதும் டாட்டூ போட்டுக்கொள்ளாதீர்கள்’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராக பதிலளித்தார் சமந்தா.
நீதிபதிகள், இந்த விவகாரத்திற்கு மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவிப்பதற்கான உத்தரவை வெளியிட்டு விடுவோம் என தெரிவித்தனர்.