சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் அமித் ஷா என்னை திட்டவில்லை. தொகுதிப் பணிகள் தொடர்பான அறிவுரையைத்தான் வழங்கினார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவை மீறி முதல்வர் நாற்காலியில் ராம்சரண் அமர்ந்தாரா என்பதை தனது பாணியில் ஊழலுக்கு எதிர்ப்பு, பிரமாண்டம், சென்டிமென்ட், சமூக அக்கறை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முதன்முறையாக பேபிஜான் படத்தில் சற்றே கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கீர்த்தி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றும் தகவல்
அதிமுக வெற்றி பெறவேண்டும் என்று வேண்டி நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி செட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்