அனைத்து போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. அந்த வரிசையில் 8-வது முறையாக வெற்றிபெறும் நோக்கில் இப்போது இந்திய வீர்ர்கள் களம் இறங்குகிறார்கள்.
இளையராஜாவை சுற்றி அவ்வப்போது பரபரப்பு சுழன்றுக்கொண்டே இருக்கும். இன்று அதிகாலையே இணையத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு 15ஆம் தேதி மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா சென்றிருந்தார். சிறப்பாக வரவேற்று, மாலை அணிவித்து,...
விடாமுயற்சி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயிருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது. இதைக் கண்டெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
“முகமது சிராஜிடம் உதவி கேட்ட சூதாட்ட புரோக்கர் மீது இதற்கு முன்னர் சூதாட்டம் தொடர்பான எந்த புகாரும் பதியப்படவில்லை. அவருக்கு வேறு எந்த சூதாட்ட குழுக்களுடனும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை.
கிரிக்கெட் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களில் பணம் பார்த்தது போதாதென்று சொந்தமாக தொழில் செய்தும் சிலர் பணம் ஈட்டி வருகிறார்கள். அப்படி தொழிலதிபர்களாகவும் இருக்கும் சில கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்:
சந்திராயன் 3க்கு ஆன மொத்த செலவு 615 கோடி ரூபாய். சில நாட்களுக்கு முன் நிலவுக்கு சென்ற ரஷ்ய விண்வெளிக் கலம் பழுதடைந்து நொறுங்கியது. அதற்கு ஆன செலவு 1600 கோடி ரூபாய்.