பூமியின் மையப்பகுதி குறித்து இதுவரை நடந்த ஆராய்ச்சிகளின் முடிவுபடி, கடந்த 2010 முதல் பூமியின் மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்து வருவதாக என விஞ்ஞானிகள் குழு கூறி வருகின்றது.
மாடுகளை பிடிக்கும் வாகனம் வரும் போது மட்டும் மாடுகளை கட்டிப்போடுகின்றனர். அந்த வாகனம் சென்றதும் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். - சென்னை மாநகராட்சி கமிஷனர்
தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.
“ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பிரவீன் அம்ரே.
பிரச்சினை பெரிய அளவில் தீவிரமாக இருப்பதால்தான் விராட் கோலி இந்தியா – இங்கிலாந்து தொடரில் ஆடவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான தொடர்புகள் தெரிவிக்கின்றன.