நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வரும் 'அரபி' கன்னட படத்தில் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ளார்.
நேற்று தனது இல்லம் வந்த இளையராஜாவை வாசல் வரை வந்து வரவேற்றார் முதல்வர். அந்த அளவுக்கு அவர் மீது பாசம், மரியாதை வை த்துள்ளார். அதனால், இளையராஜா பாராட்டு விழா..
ஒரு வகையில் மரணம் என்பது கூட விடுதலைதான். இனியாவது எந்த வலியும் இல்லாமல், உடல் தளர்வும் இல்லாமல், விண்ணில் கம்பீரமாக உலா வாருங்கள்.பிரியா விடைக் கொடுக்கிறோம் கேப்டன்!
250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.