அதன்படி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டதும் காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, கௌதம சிகாமணி மூவரும் இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.
ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என்று பொன்னையன் மறுத்துள்ள நிலையில், “அது பொன்னையன்தான். கடந்த 9-ம் தேதி பேசினேன்.” என்று குமரி கோலப்பன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென தக்காளியை விட்டு வேறு பயிருக்கு மாறியதும், தக்காளி பயிரிடும் நிலத்தின் அளவைக் குறைத்ததும்தான் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
ரிசபம் : உதயநிதி ஸ்டாலின் ராசி
பேனர்களிலிருந்து அழைப்பு வரும். உயர் பதவி கிடைக்கும்.
நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
உத்யோகத்தில் உயர்வு உண்டு.