வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
தனக்குப் பிடித்த உணவுகள் ஒரு பக்கம், கிரிக்கெட் வாழ்க்கை மறுபக்கம் என எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் தவித்தார். உணவை விட கிரிக்கெட் மீதான காதல் அதிகமாக இருந்ததால், அம்மா சமைத்த அருமையான உணவுகளைத் தவிர்த்தார்.