சிறப்பு கட்டுரைகள்

என் பேரனும் சினிமாவுக்கு வந்திட்டாரு….இயக்குனர் கஸ்துாரிராஜா குஷி

குணா சுப்ரமணியன் இயக்கத்தில் நட்டி நடிக்கும் சீசா படத்தின் படவிழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கஸ்துாரிராஜா கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியது, ‘நான், என் மகன்கள் செல்வராகவன், தனுசை தொடர்ந்து, இப்போது 3 தலைமுறையாக என் பேரனும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். தனுஷ் இயக்கும் நிலவுக்குஎன்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்துவிட்டார். இந்த அளவுக்கு...

எரியும் இ-பைக்: செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.

அடிக்கடி ரயில்ல போறீங்களா?… இதை தெரிஞ்சுக்கங்க

ரயில்வே நிர்வாகம் அடிக்கடி விதிகளை மாற்றியமைத்து வருகிறது. இதன்படி பயணிகளுக்கு சமீபத்தில் ரயில்வே வெளியிட்டுள்ள விதிகள்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்

செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன். அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன்.

மிஸ் ரகசியா – பாஜக குறிவைக்கும் 8 எம்எல்ஏக்கள்

திமுக கூட்டணிலருந்தும் எங்களால இத்தனை பேரை வெளில கொண்டு வர முடியும்னு காட்டினா அது அரசியல்ல பெரிய இமேஜைத் தரும்னு பாஜகவுக்கு யோசனை .

ஹர்த்திக் பாண்டியா 2.0!

என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.

பாக்யராஜ், டி. ராஜேந்தர் தான் காரணம் – Book Talk With வசந்தபாலன்

கே. பாக்யராஜ், டி. ராஜேந்தர் இவர்கள்தான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று போட்டதுதான் காரணம்.

பாஜக Vs மஹுவா மொய்த்ரா – 2 கோடி ரூபாய் சிக்கல்!

அதானி நிறுவனத்தின் 13 ஆயிரம் கோடி நிலக்கரி மோசடி பற்றி விசாரிக்க சிபிஐக்கு நேரமில்லை. இந்த அழகில் என்னிடம் எத்தனை ஷூக்கள் இருக்கிறது என்று எண்ணுவதற்காக சிபிஐ வரப்போகிறதா? வரட்டும்’ என்றிருக்கிறார் மொய்த்ரா.

பான் இந்திய படங்களும்.. பந்தா நட்சத்திரங்களும்..

இப்படியொரு சூழல் இருக்கும் போது, பான் – இந்தியா என்ற மார்க்கெட்டில் இன்றும் தென்னிந்தியப் படங்களுக்கான மவுசு குறையவில்லை.

கவனிக்கவும்

புதியவை

குவைத்துக்கு போகும் 192 மெட்ரிக் டன் இந்திய சாணி

“இந்தியாவைச் சேர்ந்த இயற்கை உரங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. இந்த உரங்களைப் போட்டால் பயிர் மிகச் சிறப்பாக வளர்ந்து உற்பத்தியில் நல்ல லாபத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை வெளிநாட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

லியோ – விஜய்யுடன் சூர்யா, ஃபஹத் பாசில்!

’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என எல்சியூ-வை உருவாக்கியதைப் போலவே, இப்போது லியோவில் லோகேஷ் கனகராஜ் தனது ‘கைதி’ மற்றும் ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை சாதுர்யமாக இணைத்திருக்கிறாராம்.

மருத்துவமனையில் ரஜினி –நலம் விசாரித்தவர்கள் லிஸ்ட்

ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய, பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாமனிதன் – சினிமா விமர்சனம்

விஜய்சேதுபதியின் மனைவியாக காயத்ரி நடித்திருக்கிறார். இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி படத்தில் அழகாய் வந்திருக்கிறது. பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தாயாக உணர்ச்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

புதியவை

வியட்நாமில் திராவிட மாடல்

அக்கால சம்பா அரசு தற்போது வியட்நாமின் மத்திய பகுதியே. இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இப்பொழுது இஸ்லாமியராக மாறிவிட்டார்கள்.

பிரதமர் மோடி – 8 வருடங்கள் 5 கார்கள்

இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு 5 முறை கார்களை மாற்றியுள்ளார் நரேந்திர மோடி. அவர் பயன்படுத்திய கார்களில் முக்கியமானது Mercedes Maybach S650.

திருச்சிற்றம்பலம் – விமர்சனம்

தனுஷூக்கு இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர். நினைவூட்டி இருப்பார் போல. ஆமாம் என்று களத்தில் இறங்கி பழைய தனுஷாக வந்திருக்கிறார் தனுஷ்.

நியூஸ் அப்டேட்: ஓபிஎஸ் அழைப்பை ஏற்க முடியாது – இபிஎஸ் திட்டவட்டம்

"ஓபிஎஸ், திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார். அதிமுகவில் அவருக்கு தொண்டர்கள் பலம் இருந்தால் பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே" என்று இபிஎஸ் கூறினார்.

நெல்லைக் கண்ணன் – ஓய்ந்த தமிழ்க் கடல்

நெல்லை கண்ணன் பேசுவதைக் கேட்க மிக இனிமையாக இருக்கும். ஆனால், நெல்லைக்காரர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஊர்க்காரர்களும் அவரது பேச்சை ரசித்தார்கள்.

சென்னைக்கு வந்த தூங்கும் பெட்டிகள்

சென்னை விமான நிலையத்தில் பேகேஜ் பெல்ட் அருகே முதல் கட்டமாக ’ஸ்லீப்சோ’ என்ற பெயரில் 4 தூங்கும் கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நியூஸ் அப்டேட்: ஓபிஎஸ் அழைப்பு – இபிஎஸ் மேல்முறையீடு

ஓபிஎஸ் அழைப்பை இபிஎஸ் கண்டுகொள்ளவில்லை. நேற்றைய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் ஒருநாள் போட்டிகளில் 718 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார் பும்ரா.

10 பாகங்களில் மகாபாரதம் – ராஜமவுலியின் அடுத்த ப்ளான்!

'மகாபாரதம்' எனது கனவு ப்ராஜெக்ட். இருப்பினும், அந்த கடலில் இறங்க இன்னும் நிறைய நேரம் ஆகும். அதற்கு முன் ஐந்து படங்கள் ...

இப்போதைக்கு NO அரசியல் – ஒதுங்கிய விஷால்

விஷால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்.

ஒன்றியம் சர்ச்சை – கமல் பதில்

“படத்தப் பாருங்க புரியும். அது படத்துக்கான எழுதுன பாட்டு. தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சொல்லலாம். இதுவும் ஒன்றியம்தான் பத்திரிகையாளர்கள் எல்லோரும் கூடியிருக்கும் ஒன்றியம்.

’லியோ’ – History of Violence கதையா?

’லியோ’ படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பற்றிய பரபரப்பு கிளம்பியிருக்கிறது. மறுபக்கம், லியோ படமானது 2005-ல் வெளியான ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் தழுவல் என்ற பேச்சு ஆரம்பம் முதலே அடிப்பட்டு வருகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!