இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.
போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது.
ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் அவசரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அடி வயிற்றில் லேசான வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நியாயமற்ற கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இருவரும் நேற்று கடைசி நேரத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.
மாடுகளை பிடிக்கும் வாகனம் வரும் போது மட்டும் மாடுகளை கட்டிப்போடுகின்றனர். அந்த வாகனம் சென்றதும் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். - சென்னை மாநகராட்சி கமிஷனர்
கயாடுக்கு வயது 24. யூத் ஆக இருப்பதால், பலரால் அதிகம் விரும்பப்படுகிறார். அவரின் சின்ன, சின்ன டான்ஸ் அசைவுகள், பேச்சு பலருக்கு பிடிக்க, அவரை கொண்டாடுகிறார்கள்.