சிறப்பு கட்டுரைகள்

விலகினார் ஆதவ் அர்ஜுனா  – திருமாவளவன் சொன்னது என்ன?

கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன்.

மலையாள சினிமா செக்ஸ் சிக்கல் – சுரேஷ் கோபி Vs பத்திரிகையாளர்கள் – என்ன நடந்தது?

பத்திரிகையாளர்கள் தன்னை வழிமறித்து தொந்தரவு செய்ததாக மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி புகார் தெரிவித்துள்ளார்.

கலைஞர்– கண்ணீர் விட்ட கவிப்பேரரசு வைரமுத்து | 2

தான் என்ற கர்வம், நான் என்ற அகம்பாவம், கலைஞரிடம் தலைகாட்டியதில்லை. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அந்த வேர்களை அவர் மறந்ததில்லை.

சனே டகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார்

சனே டகைச்சியை ஜப்பானின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.

AI யால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

ஏஐ பயன்பாட்டை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதிமுக Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

எடப்பாடிக்கு அண்ணாமலை மீது கோபமோ கோபம். ஓபிஎஸ்ஸுடன் இணைந்திருக்கணும்னு அண்ணாமலை சொன்னது அவருக்குப் பிடிக்கல.

இந்தியர்கள் இப்படிதான் உறங்குகிறார்கள்!

சரியான தூக்கம் இல்லாதவர்கள், அதனை ஈடுசெய்யும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேரங்களில் தூங்குவதாக 36% பேர் தெரிவித்துள்ளனர்.

நம்ம CMகள் எப்படிப்பட்டவர்கள்? – Total Scan ரிப்போர்ட்

சொத்து மதிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 14வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 8.8 கோடி ரூபாய் என்கிறது ஏடிஆர் அமைப்பு.

ஆ. ராசா மீதான வழக்கு தள்ளுபடி

இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக ஆ. ராசாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

நான் வாங்​கியது விவ​சாய நிலம்  – அண்ணாமலை விளக்கம்

கோவை​யில் நிலம் வாங்​கிய விவ​காரம் -  தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை விளக்​கமளித்​துள்​ளார்.

திரை உலகுக்கு பேரிழப்பு: மனோபாலா மறைவுக்கு பிரபலங்கள் புகழஞ்சலி

மனோபாலா மறைவுக்கு முதல்வர், எதிர்கட்சி தலைவர் மற்றும் திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ள இரங்கல்கள் தொகுப்பு.

கவனிக்கவும்

புதியவை

இந்தியா To பாரதம் – பேரும் சோறும்!

‘நாம் பாரத் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தியா என்றால்தான் வெளிநாட்டவர்களுக்குத் தெரியும்?’ என்று அண்மையில் கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மனிதர்களை விடப் புத்தகங்கள்தாம் இதம் – மாலன்

உலகத்துக்கான ஒரு ஜன்னலாக புத்தக வாசிப்பு உள்ளது. மேலும் நம்மை நாமே அறிந்துகொள்வதற்கும் நம் திறமைகளை அதிகப்படுத்தவும் வாசிப்பு உதவும்.

அகத்தியா – விமர்சனம்

நமது இந்திய பாரம்பரிய வைத்தியத்திற்கு இருக்கும் மதிப்பும், அதை சிலர் எப்படி இரட்டடிப்பு செய்கிறார்கள் என்பதையும் திரைக்கதையில் சொல்லியிருப்பது படைப்பாளராக பா.விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரபஞ்சம்: நாசா கொடுத்துள்ள டீசர்

ஜேம்ஸ் வெப் அகச்சிவப்பு கதிர்களை வைத்து இயங்குவதால் இந்த தொந்தரவான வாயுக்கூட்டங்களை மீறி அவற்றுக்கு அப்பால் இருப்பவற்றைப் பார்க்க முடியும்.

ஸ்ரேயஸ் ஐயர் நீக்கம் – பிரதமர் மோடி காரணமா?

முன்னணி இளம் வீர்ர்களான ஸ்ரேயஸ் ஐயரும், இஷான் கிஷனும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

புதியவை

வெயில் கொடுமை – தள்ளிப் போகும் பள்ளி திறப்பு

1 முதல் 5-ம் வகுப்பு வரையில் ஜூன் 14-ம், 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் ஜூன் 12-ந்தேதியும் பள்ளிகளை திறப்பது என்று் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து – சில கேள்விகள்

கோரமண்டல் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலை மெயின் லைனிலிருந்து லூப் லைனுக்கு மாற்றிவிட்டது. அப்படி மாற்றியது யார்? ஆட்டோமடிக் சிக்னல் கோளாறு என்றால் ...

அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ரெடி!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸில் முன்னணியில் இருக்கும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் த்ரிஷா கமிட்டாவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

பிஸினஸ்ஸில் பின்னும் விஜய்

வெளிநாடுகளில் இந்தியப்படங்கள் இதுவரை இப்படி வெளியானது இல்லை என்று சொல்லுமளவிற்கு ‘லியோ’ படத்தின் ரிலீஸை திட்டமிட்டு வருகிறதாம் ஃபர்ஸ் ஃப்லிம்.

ஓடிசா பயங்கரம் – இந்தியாவில் நடந்த கோர ரயில் விபத்துகள்

சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் இருந்திருக்கின்றன போன்ற ஆபத்தான நிகழ்வுகள் மட்டும் தெரிய வந்திருக்கிறது.

அவசரப்பட்டு அவஸ்தைப்பட்ட தேவிகா

தேவிகா பிசியான நடிகையாக இருந்த நேரத்தில் சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் தொடர்பு என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டார்.

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸ் முதல் அத்தியாயத்திலேயே உடைந்தாலும், அவரைப் பிடிக்க நடக்கும் போராட்டங்கள் நம்மை சீட் நுனிக்கு கொண்டுசெல்லும்.

கொஞ்சம் கேளுங்கள்… யாகாவராயினும்…!

"ராஜாஜியும், பெரியாரும் இல்லாமல் போனதால், தமிழ்நாடு கேட்பார் இல்லாமல் போய்விட்டது" என்று ஒரு முதிய இடதுசாரி தலைவர் வருத்தப்பட்டார்.

வந்தாச்சு ரிலையன்ஸ் ஜியோ சினிமா! – தாக்குப் பிடிக்குமா நெட்ஃப்ளிக்ஸ், அமேசான்

அப்படியே யூ டர்ன் போட்டு ஜியோவுக்கு பின்னால் இரண்டாமிடம், மூன்றாமிடத்தைப் பிடிக்கவே போட்டி போட வேண்டியதாயிற்று.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மீண்டும் கொரோனா – சீனா கிளப்பும் பீதி

கொரோனாவின் தாக்குதலினால் நுரையீரல் பாதிக்கப்பட்டு உடனே நிகழும் மரணங்களைதான் சீன அரசு பதிவு செய்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

17 நாள் பயங்கரம் – தப்பியது எப்படி?

இந்த 17 நாட்களும் தாங்கள் எப்படி இருந்தோம் என்பதை விளக்கி இருக்கிறார் மீட்கப்பட்ட சுரங்கப் பணியாளர்களில் ஒருவரான சம்ரா ஒராயோன்.

நயன்தாராவை அதிரவைத்த ராஷ்மிகா!

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடிக்கும் முன்னணி நடிகைகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!