இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார்.
திராவிட நாடு கோரிக்கையை ஏன் கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தந்திரம் அவசியமானது என்பதை அறிவுறுத்துகிறார்.
ரஹ்மான் மகல் கதீஜா திருமணம் செய்திருக்கும் ரியாஸ்தீன் ஒலிப்பதிவு பொறியாளர். ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதியுடன் பணி புரிந்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் தனது அம்மா ரேச்சலுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது சுற்றுப்பயணத்தில் க்ளிக்கிய சில படங்கள்.