’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என எல்சியூ-வை உருவாக்கியதைப் போலவே, இப்போது லியோவில் லோகேஷ் கனகராஜ் தனது ‘கைதி’ மற்றும் ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை சாதுர்யமாக இணைத்திருக்கிறாராம்.
இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.
ரூஸோ பிரதர்கள் அடுத்து எடுக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க தனுஷை அனுகியிருக்கிறார்கள். தனுஷும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தை மார்வெல் சினிமாட்டிக் படங்களில் ஒரு பகுதியாக இது இருக்கும் என்கிறார்கள் அவென்சர்ஸ் டோம்ஸ் டே படமாக இது உருவாக இருக்கிறது.
மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான் மற்றும் பெண் மருத்துவர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சாய்னா, “சில நேரங்களில் இருப்பின் மதிப்பை தூரம் கற்றுக்கொடுக்கிறது. இதோ - மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.