சிறப்பு கட்டுரைகள்

பாலிடிக்ஸ் வேண்டாம்னா அப்பா கேட்க மாட்டேங்குறா! – எஸ்.வி. சேகர் மகள் அனுராதா Frank Talk

நடிகர் எஸ்.வி. சேகர் மகள் டாக்டர் அனுராதா சேகர் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி இது.

ஒரு நாய் நீதிமன்றம் செல்கிறது!

இதில் ஒரு நாய் நீதிமன்றம் செல்கிறது. இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார்

அருவருப்பு, ஆபாசம்!  இப்படியொரு கணவனா?

மானுடகுல வரலாற்றில் இம்மாதிரியான குரூர சம்பவம் நடந்ததில்லை என பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இளையராஜா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல –இயக்குநர் வி. ஜெயபிரகாஷ் பேட்டி

‘உலகம்மை’ இளையராஜா இசையமைக்கும் 1415ஆவது படம். ஆனாலும், முதல் படம் மாதிரி அவ்வளவு சிரத்தையுடன் செய்தார்.

மன அமைதி வேண்டுமா?  துணி துவையுங்கள்!

13 சதவித மக்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கும் வாஷிங் மிஷினை பார்ப்பது கூட மன அமைதியை தருகிறது என்று சொல்லியிருப்பது ஆச்சரியத்தை தருகிறது.

மும்பையில் சொத்து – கோடிகளை செலவழிக்கும் நட்சத்திரங்கள்!

இங்கு வீடு வாங்கும் நட்சத்திரங்களில் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்களும் புதியதாக சேர்ந்திருக்கிறாரக்ள் என்பதுதான் ஆச்சரியம்.

விஜய்யை பாதுகாக்க ரூ.12 லட்சம் செலவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு உரிய தண்டனை கிடைக்கும்: பாஜக நாராயணன் திருப்பதி பேட்டி

அவர் செய்த ஊழல், அவர் வாங்கிய லஞ்சம்… அவர் அனுபவிக்கிறார். அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும், சட்டம் தன் கடமையை செய்யும்.

அமெரிக்கா விசாவுக்கு இனி ரூ.13 லட்சம் டெபாசிட்

விசா பெறும்போது, இனி ரூ.13.17 லட்சத்துக்கு நுழைவுப் பத்திரங்களை (டெபாசிட்) அளிக்கும் விதிமுறையை அமெரிக்கா கொண்டுவரவிருக்கிறது.

லன்ச் ரூ.35,000! – சென்னையில் ஒரு தாய்லாந்து விருந்து

சென்னையில் 6 வகை பதார்த்தங்களை வைத்து உணவு சமைக்கும் திதிட் டான் டஸ்ன்னகஜோன், அதன் சுவை நிச்சயம் இந்தியர்களை கவரும் என்கிறார்.

கவனிக்கவும்

புதியவை

Bigg Boss பவா செல்லதுரை  –  டென்ஷனில் இலக்கியவாதிகள்

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு பாடச் சொல்லுகிற உலகம் என்கிற கதையாக உள்ளது பவாவை பிக்பாஸ் வீட்டில் பார்ப்பது. அது கோமாளிகளின் கூட்டம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுக்லாவுக்கு புதிய சவால்

இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, நேற்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர்.

நியூஸ் அப்டேட்: திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஆளுநர் மாளிகையை அரசியல் பவனாக மாற்றி வருகிறார்: ஆளுநர் மீது முதல்வர் சாடல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார்.

மிஸ் ரகசியா – பாஜகவின் பலே வியூகம்

அந்த சீட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா கிட்டருந்து வந்ததுனு சொல்றாங்க. நீங்களும் காட்டமா பதிலடி கொடுங்கனு அந்தக் குறிப்புல இருந்ததாம்.

புதியவை

செந்தில் பாலாஜி அப்ரூவர் ஆகிறாரா? – மிஸ் ரகசியா

தங்களுக்கு 20 நிமிஷம் போதும், அந்த நேரத்துக்குள்ள செந்தில் பாலாஜியை குற்றவாளியாவோ, நிரபராதியாவோ மாத்திட முடியும்னு அவங்க உறுதியா நம்பறாங்க.”

வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்தது ஏன்?

அவர்கள் பணத்துக்காக தங்கள் கிரிக்கெட் வாரியத்தை புறக்கணித்து லீக் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள். இது அவர்கள் அணியை பாதிக்கிறது.

குடிப்பழக்கத்தை விட்ட தனுஷ்!

தனுஷூக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் தனுஷ் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார். என்னைப் பார்த்து ’நீங்களும் குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள்’ என்று சொன்னார்.

கலைஞர் ஒரு பெரிய ஆன்மிகவாதி: துர்கா ஸ்டாலின் தம்பி டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி பேட்டி | 2

கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி நாம் வாழ்கிறோமா என்பது மிக முக்கியம். அந்தவகையில் கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி வாழ்ந்தவர் கலைஞர்.

உலக அதிர்ச்சி – கடலை நாசம் செய்யும் ஜப்பான்

ஃபுகுஷிமாவில் உள்ள கதிர்வீச்சு பாய்ந்த தண்ணீரை பசுபிக் பெருங்கடலில் விட முடிவு செய்திருக்கிறது ஜப்பான். அந்த தண்ணீரை பசுபிக் கடலில் கலந்தால், அதில் தயாரிக்கப்படும் உப்பால் ஆபத்து

குழந்தை கை அகற்றப்பட்டது ஏன்? டாக்டர் விளக்கம்

குழந்தைக்கு கை அகற்றப்பட்டது ஏன்? எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் மருத்துவர் சீனிவாசனிடம் கேட்டோம்.

மகாராஷ்டிரா பாஜக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிகள்!

துணை முதல்வராக பதவி ஏற்றிருக்கும் அஜித் பவார் மீது கூட்டுறவுத் துறை வங்கி ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

என்னாலேயே குடும்பத்தோடு பார்க்க முடியல – தமன்னா!

லஸ்ட் ஸ்டோரிஸ் 2’-ஐ என்னோட குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கவே தர்மசங்கடமா இருந்துச்சு. அந்தக் காட்சிகள்ல நடிக்கும் போது எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு- தமன்னா

எகிறும் துவரம் பருப்பு விலை – பதுக்கியதா மியான்மர்?

துவரம் பருப்புக்கு என்ன ஆச்சு? அதன் விலை ஏன் இப்படி அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்ற கவலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கேரளாவுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?

வயநாடு பகுதியில் உள்ள மண்ணுக்கு அடியில் ‘சாயில் பைப்பிங்’ என்ற பிரச்சினை இருப்பதும் அங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக் காரணம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: எடப்பாடி போடும் கணக்கு

இந்தத் தேர்தல் மூலம் ஒரே கல்லுல பல மாங்காய்களை அடிப்பது எடப்பாடி திட்டம்

மன்சூர் அலிகான் Vs த்ரிஷா – என்ன நடக்கிறது?

த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுக்கு நான்தான் அவர் மீது அவதூறு வழக்குப் போடணும்.’ - மன்சூர் அலிகான்

வங்கதேசத்தை காப்பாற்றிய மழை

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக வங்கதேச அணி சரிவில் இருந்து தப்பியது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!