சிறப்பு கட்டுரைகள்

வைபவ் சூர்யவன்ஷி அ​திரடி சாதனை

என்னை நோக்கி வரும் பந்​துகளை அடிக்க வேண்​டும் என்ற மனநிலை​யில் தெளி​வாக இருப்​பேன். நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை, பந்தைப் பார்த்து விளையாடுகிறேன்.

திகிலூட்டும் புதிய கோரோனா பிஎஃப்.7

பிஎஃப்.7 கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு வாரத்திற்குள் சீனாவை கபளீகரம் செய்திருப்பதாக செய்திகள் அடிப்படுகின்றன.

பலம் பெற்ற எடப்பாடி – பதறும் கட்சித் தலைவர்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கறதுக்கு 3 நாட்களே இருக்கும்போது இந்த தீர்ப்பு வந்திருக்கறதுதான் முதல்வரை யோசிக்க வச்சிருக்கு

வைரஸ் காய்ச்சல் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

வைரஸ் காய்ச்சல்  தமிழகத்தில்  அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒரு வார்த்தை: மீண்டும் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார். விரைந்து முடிவெடுக்கிறார். மக்கள் நலப் பணிகளை முடுக்கிவிடுகிறார்.

வாட்ஸ் அப்-ஐ கையிலெடுக்கும் விஜய்!

விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் முக்கிய முடிவு என்னவென்றால், மக்களை எளிதில் சென்றடைய ஒரேவழி டிஜிட்டல் தொழில்நுட்பம்தான்

ஒரு ஆண்ட்ராய்ட் விமர்சகனின் ஆதங்கம்!

நொடிக்கு நொடி படம் பற்றிய அசத்தலான கமெண்ட்களை படு ஸ்பீட்டாக அப்லோட் செய்கிறார்கள். ‘படம் மொக்க’…’இந்த ஹீரோவை வேஸ்ட் செய்துவிட்டார்கள்’.

Asian Games Today – இந்தியாவுக்கு 2 தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று 2 தங்கப்பதக்கங்களை வென்றது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

வெயிலும் மழையும்: தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை

19-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

‘த கேரளா ஸ்டோரி’யை வெளுத்து வாங்கிய கமல்!

கொள்கைகளைப் பரப்புகிற மாதிரியான படங்களுக்கு நான் முற்றிலும் எதிரானவன். ஒரு படத்தின் லோகோவிற்கு கீழ் ’உண்மைக்கதை’ என்று போடுவது மட்டும் போதாது.

காதலிக்க நேரமில்லைக்கு வயசு 60

ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தில் தங்கவேலுவை வைத்து காமெடி டிராக்கை எழுதிய கோபுவும் இதற்கு சம்மதிக்க, மெரினா கடற்கரையில் அமர்ந்து உருவாக்கியதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட் – பிரெஞ்சு ஓபனில் ரபேல் நடால் சாதனை

பிரெஞ்சு ஓபனில் நடால் பட்டம் வெல்வது இது 14-வது முறையாகும். இதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரபேல் நடால் படைத்துள்ளார்.

புற்​று​நோய் பாதிப்பு இந்தியாவில்  26 சதவீதம் அதிகரிப்பு

இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு 33 ஆண்​டு​களில் 26% அதி​கரித்​துள்​ளது.

வைகுண்டரை சொல்வதா? – கவர்னர் ரவிக்கு பால பிரஜாபதி அடிகளார் எதிர்ப்பு!

’சனாதன தர்மத்தை காக்கவே 192ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார்’ என்ற ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பால பிரஜாபதி அடிகளார், “ஆளுநர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார்....

உத்தமவில்லனுக்கும் கொரோனா குமாருக்கும் என்ன பிரச்சினை?

சமீபத்தில் கொரோனாவினால் கோவிஷீல்ட் சர்ச்சைக்குள்ளானது. இப்போது கொரோனா குமாரால் சிம்பு சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் துறை இதுதான் !

இந்நிலையில் தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030 ஆம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

புதியவை

11-வது அவதாரம் சிவாஜி கணேசன் – ஒய்.ஜி.மகேந்திரன்

தான் பார்க்கும் மக்களை அப்படியே நடிப்பில் பிரதிபலிப்பவர் சிவாஜி கணேசன். அதனால் நடிப்பை பொறுத்தவரை 11-வது அவதாரம் என்று சிவாஜியைச் சொல்லுவேன்.

புத்தகம் படிப்போம்: தமிழ்நாட்டில் தள்ளாடும் மதுவிலக்கு!

மது விலக்கு பற்றி மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றை தெரிந்துகொள்ளவும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

மணிப்பூர் – டபுள் என்ஜின் ஆட்சியின் அவலம்!

மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவம் நேற்றுதான் பொதுவெளிக்கு வந்தாலும், இந்தக் கொடுமை நடந்தது மே 4ஆம் தேதி என்று கூறப்படுகிறது.

தாங்க முடியாத உடல் வலி : நடிகை நந்திதாவுக்கு என்ன பிரச்சினை?

"என் உடல் எடை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது” என்கிறார் நந்திதா. என்ன பிரச்சினை?

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃப்ளாப்புகளும், சம்பளமும்..

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’த க்ரேட் இந்தியன் கிச்சன்’, ‘பர்ஹானா’. ‘டிரைவர் ஜமுனா’, ‘சொப்பனசுந்தரி’ என எல்லா படங்களும் வசூல்ரீதியாக ...

AI ஆபத்தா: செயற்கை நுண்ணறிவின் மறுபக்கம்

பல நல்ல செயல்களுக்கு பயன்படுவதை போல் தீய செயல்களுக்கும் ஏஐ பயன்படுகிறது என்பதுதான் இப்போது எல்லோரையும் பயங்காட்டியுள்ளது.

காணாமல் போன Frindship – இந்திய கிரிகெட் அணியின் பிரச்சினை

அணிக்குள் உள்ள மற்ற வீர்ர்களுடனேயே போட்டி போட வேண்டியிருக்கிறது. அதனால் அணிக்குள் இருக்கும் யாரும் நண்பர்களாக இல்லை. சக வீர்ர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

எதிர்க் கட்சிகளின் INDIA வந்த கதை!

இந்தியா என்று சொல்லும்போது பாஜகவினரால் எதிர்த்து பேசுவதற்கு சிரமமாக இருக்கும் என்று ராகுல் கூறியதாகவும் தகவல்கள் இருக்கின்றன.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மருத்துவ கல்லூரி அரங்கத்துக்கு அனிதா பெயர்

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட உள்ளது.

இயக்குநர் ஷங்கர் – மீண்டு வருவாரா?

ஷங்கர் பிரச்சினைகளிலிருந்து மீண்டு ஜெண்டில்மேனாக ரசிகர்களின் காதலனாக இயக்குநர்களில் முதல்வனாக நாடு போற்றும் இந்தியனாக வருவதற்கு வாழ்த்துக்கள்.

நாளை ஜெயிப்பார் அண்ணா! – விஜய் கட்சியின் கொள்கை பாடல் வரிகள்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் இன்று வெளியிடப்பட்டது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். அந்த பாடலின் வரிகள்…

தள்ளி நில்லுங்க – தூய்மை பணியாளர்களிடம் ரோஜா அடவாடி!

சந்திரபாபு ஐடி விங் தொண்டர்கள் ஒருபடி மேலே போய் ரோஜா நடித்த படக்காட்சிகளை வைத்து அவரை கடுமையாக தாக்கினார்கள்.

உடல் பருமன் – தமிழ் நாடு இரண்டாமிடம்

பெண்கள்தான் ஒபிசிட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 46 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர் (44 சதவீதம்), டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு (41 சதவீதம்), கேரளா, அந்தமான் (38 சதவீதம்) ஆகியவை இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!