இம்முறை பல இடங்களில் 90 செண்டிமீட்டருக்கு மேல் பெய்த மழையால் தென் தமிழகமே கலங்கிப் போயிருக்க, அப்பகுதிகளில் இன்னும் ரெட் அலர்ட் தொடரும் என்று பயம்காட்டி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.