2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் நடந்த தகராறு தொடர்பாக ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வேதியியலில் நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற நூல் ‘Why We Die’ (நாம் ஏன் செத்துப் போகிறோம்). நூலிலிருந்து ஒரு சாம்பிள்…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், "நாளை நடைபெறப்போகும் அறவழிப் போராட்டத்தை அரச படையினர் அடக்கக்கூடாது" என்று சிரித்தபடி வெளிப்படையாகவே அறிவித்தார்.