மும்பையில் இருந்தபடியே, அம்மாவின் அரவணைப்போடு அடுத்தடுத்து என்ன செய்வது என யோசித்து வரும் அக்ஷரா, இப்போது ஒரு ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கியிருக்கிறார்.
பரத் வித்தியாசமான தோற்றத்துடன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேடி அலையும் ஆட்டோ டிரைவராக வருகிறார். கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான தளபதி, டிசம்பர் 12ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. தளபதி படத்துக்கான டிக்கெட் ஓபனிங் நேற்றே தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது.
போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.