தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7000ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
‘கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர், கல்லூரிக்கு செல்லாதவர்’ என்று கூறியிருந்தார் ஆளுநர். ஆனால், கால்டுவெல், கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் மோடியுடன் ஒரு பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். இரு தலைவர்களும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் ஒரே நாளில் மூடப்பட்டு தனது ஊழியர்களை அந்தரத்தில் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு.
ராமர் கோயிலில் இருந்து 15 நிமிட தொலைவில், அயோத்தி விமான நிலையத்திலிருந்து வெறும் 30 நிமிட தொலைவில் இருக்கும் இடம் ஒன்றை ஒரு சூப்பர் ஸ்டார் வாங்கியிருக்கிறார்.
இளையவர்களை, வளர்ந்து வரும் ஓவியர்களைப் பாராட்டி ஊக்கம் தந்து வளர்த்துவிடும் அவரின் மாண்பு பாராட்டுக்குரியது. அவர் தன்னுடைய உயரங்களை என்றும் தலைக்கு மீது ஏற்றிக் கொண்டதில்லை.
எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.