ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜிதின் என்பவரிடம் துணை நடிகை லிண்டா என்பவர் சம்பளத்தைக் கேட்டிருக்கிறார். இதில் இவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைகள் கோபத்தில் தடம் புரண்டிருக்கின்றன.
இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வைத்தால், தமிழில் இனி எடுக்கப்படும் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
எச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தியர்களுக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து நாஸ்காம் விளக்கம் கொடுத்துள்ளது.
மதுரா கிராமப் பகுதிகளில் உள்ள நில வளத்தைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரியவராக மதிக்கப்படுகிறார் குரு.