தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது.
இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள் ஆகியவற்றின் தரவுகளின்படி, இந்த கவுன்சில்களில் 13.88 லட்சம்...
“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுலருந்து பாஜக ஐந்து இடங்கள்ல ஜெயிக்கணும். அதுவும் முக்கியமா தலைநகர்ல தென் சென்னைல ஜெயிச்சே ஆகணும்னு கட்டளையிட்டிருக்காராம்”
எச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தியர்களுக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து நாஸ்காம் விளக்கம் கொடுத்துள்ளது.
இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண்கள் - குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதற்கான சட்டப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறார்.
“சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே...
உலக சந்தையில் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள பங்கு பயன்படுத்தப்படுவதாலும், பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாலும் புவிஅரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது. .