ஜெனரல் பாண்டே மே 31 அன்று ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த நீட்டிப்பின் மூலம் அவர் ஜூன் 30-ம் தேதி வரை ராணுவ தளபதியாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது இந்திய பாரம்பரிய வைத்தியத்திற்கு இருக்கும் மதிப்பும், அதை சிலர் எப்படி இரட்டடிப்பு செய்கிறார்கள் என்பதையும் திரைக்கதையில் சொல்லியிருப்பது படைப்பாளராக பா.விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.
2024 ஆம் ஆண்டில், மெரியம் வெப்ஸ்டர் அகராதியில் புதிதாக 200 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகும்.
இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிகளை இந்தி அறிவுலகமும் கலாசார வெளியும் போதுமான அளவு எதிர்க்கவில்லை. இதனால், ஒட்டுமொத்த இந்தி மொழி பேசும் மக்களும் மொழி வெறியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அது ஒரு அடல்ட் காமெடிபடம். அதேசமயம், படம் பார்த்து என்ஜாய் செய்தோம். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று இயக்குனர் இளங்கோராம் விரும்பினார்.
ரஜினிகாந்த்துக்கும் தனி மார்க்கெட் உள்ளது. அதனால், ஆயிரம் கோடி வசூலை அள்ள வேண்டும் என்ற நோக்கில், பக்கா பிளானிங்குடன் படத்தை சன் பிக்சர்ஸ் த யாரித்து வருவதாக தகவல்.
திரைக்கதியில் சுவாரஸ்யங்கள் படத்தை வேகமாக எடுத்துச் செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு என்ன நடக்கும் என்கிற பதைப்பை ஏற்படுத்துகிறார் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன்.