இந்த போரின் தீவிரத்தைப் பற்றி சர்வதேச ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. அதே நேரத்தின் போரின் கோர முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டிய இப்படத்துக்கு 1973-ம் ஆண்டின் புலிட்ஸர் விருது வழங்கப்பட்டது.
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (10-09-23) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம்...
ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. இது கு றித்து படக்குழு கூறியது:
நேரம் இல்லாத காரணத்தால் பழைய பாடலை சுட்டு கொடுத்தார் அந்த இசையமைப்பாளர். அதை கேட்டு ரொம்ப ஊசி போய்விட்டது. இழுத்தால் நுால் வருகிறேதே என்றேன். அவர் அதை ரசித்தார்.
இந்த சூழலில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)யின் தலைவருமான அஜித் பவார் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!