இந்தியாவுக்கு கிடைத்தது வெறும் 5 வெற்றிகள் மட்டுமே. இந்த சூழலில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் ஜெயிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
புஷ்பா முதல் பாகம் பரபரப்பாக முடிந்திருந்தது. இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ். அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி புஷ்பாவின்...
இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி கவிஞர் வைரமுத்து மறைமுகமாக ஒரு கவிதையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.
தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர்.