ராகுல் காந்தியை அழைத்த ராஜீவ், தனது குண்டு துளைக்காத கவச உடையை எடுத்துவரும்படி சொன்னார். அதனை பிரபாகரனுக்கு அணிவித்த ராஜீவ், 'உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று புன்னகையுடன் சொன்னார்.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடிக்கும் முன்னணி நடிகைகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.
ரஞ்சித் – ரவீந்தர் இருவருக்கும் வார்த்தை தடித்து ஒருமையில் பேசியது அனைவருக்குள்ளும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இதனால் சக போட்டியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை உருவாக்குவேன் என்று உறுதியளித்திருந்தேன். தற்போது அதை நான் செயல்படுத்தியுள்ளேன்.
ரஹ்மான் மகல் கதீஜா திருமணம் செய்திருக்கும் ரியாஸ்தீன் ஒலிப்பதிவு பொறியாளர். ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதியுடன் பணி புரிந்திருக்கிறார்.