கடந்த 32 மாதங்களில் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 48 ராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெருவாரியான தாக்குதல்களை காஷ்மீர் டைகர்ஸ் அமைப்பு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இருவரும் நேற்று கடைசி நேரத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.