பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவை போற்றும் வகையில், அவரை போன்று உடைகளை அணிந்துள்ளார் நடிகை வித்யா பாலன். பிரபல ஆடை வடிவமைப்பாளரான அனு பார்த்தசாரதி இந்த உடைகளை வடிவமைத்துள்ளார்.
பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்களும், குழந்தைகளும் தவறி கீழே விழுந்தனர். நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தியதால், கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.
துருவ பகுதியில் உள்ள பனி பாறைகளை உருக்கி வருகிறது. இப்படியே நடந்ததால் சென்னை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விஜயவாடா, மும்பை, கொல்கத்தா என கடலோர பகுதிகள் மூழ்கிவிடும்.
‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர்.
அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளாா். ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையில் அவா் நம்பிக்கை கொண்டவரே தவிர, ‘அமெரிக்கா மட்டும்’ என்பதை அவா் வலியுறுத்தவில்லை.
இந்நிலையில் தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030 ஆம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த விஷாலின் முதல் படம் என்ற பெருமை மார்க் ஆண்டனிக்கு உண்டு. தியேட்டர்களில் பெரும் வெற்றிபெற்ற இப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் 24 மணி நேரத்திற்குள்ளாக எலிமினேட் செய்யப்பட உள்ளார். அவர் யார் என்பதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
தமிழில் இதுபோன்ற அதிக பிரம்மாண்டத்துடன் படங்கள் சமீப காலமாக வந்ததில்லை என்று சொல்லலாம். இதற்காக கலை இயக்குனருக்கும் உடை வடிவமைப்பாளருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் .