ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆய்வுகளை செய்து வருகிறது. இதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தரவுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
பிரசாந்த் கிஷோர், “சிறப்பான ஒரு தலைமையும் வெற்றிபெற வேண்டும் என்ற கூட்டு எண்ணமும்தான் கட்சிக்கு இப்போது என்னைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பது என் தாழ்மையான கருத்து” என்று தெரிவித்துள்ளார்.
பொதுவா திமுகவை தோற்கடிப்பதற்கான வியூகம்தான் விவாதிக்கப்பட்டிருக்கு. பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படலை. அண்ணாமலைதான் அமித்ஷா சந்திப்பை ஆக்கிரமிச்சு இருந்தார்னு சொல்றாங்க.