தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் பாஜகவின் கை சற்று தாழ்ந்து வருவதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்ப்போம்…
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
சந்திராயன் 3க்கு ஆன மொத்த செலவு 615 கோடி ரூபாய். சில நாட்களுக்கு முன் நிலவுக்கு சென்ற ரஷ்ய விண்வெளிக் கலம் பழுதடைந்து நொறுங்கியது. அதற்கு ஆன செலவு 1600 கோடி ரூபாய்.
எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணி நீண்டநாட்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர்.
ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப் பிறகு போனி கபூர் ஒரு பிரபல தின இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதல் முறையாக தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்