No menu items!

சிறப்பு கட்டுரைகள்

குளோபல் சிப்ஸ்: கல்யாணத்துக்கு வந்து கம்பி எண்ணும் கணவர்

நயன்தாராவின் திருமணத்தைப் பற்றி தமிழகத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்க, இதே நேரத்தில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் திருமணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்துள்ளது.

கட்டாய ஓய்வில் பூஜா ஹெக்டே!

தமிழ் சினிமா மீது வைத்திருந்த நம்பிக்கையோடு, பெட்டி படுக்கையையும் பேக் அப் செய்துகொண்டு சொந்த ஊருக்கே கிளம்பினார்.

கமலை சம்மதிக்க வைத்த உதயநிதி

ஜாபர் சாதிக்குக்கு ஏற்கனவே பாஜகவோட தொடர்பு இருந்தது. அவருக்கும் பாரதிய ஜனதா துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு நெருக்கம்னு அந்த பேட்டியில ரகுபதி சொல்லி இருக்கார்.

ஞானவாபி மசூதியில் கிடைத்தது சிவலிங்கமா?

“மசூதியின் ஒசுகானாவில் 12.5 அடி உயர சிவலிங்கம் கிடைத்துள்ளது. சட்டரீதியாகப் போராடி முஸ்லீம்களிடம் இழந்ததை பெறுவோம்.

தினமலரின் ‘கக்கூஸ்’ தலைப்பு – என்ன காரணம்?

உணவு பற்றி சொல்லிவிட்டு, அடுத்து ‘கக்கூஸ்’ என்ற வார்த்தையை போடுகிறார்கள். இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. அவர்கள் நோக்கமும் இதுதான்.

சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து

சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம், 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, உலக வங்கி முன்னிலையில், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு - பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகைகள்!

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்தாலும், இவர்களது சம்பளம் இரட்டை இலக்க கோடிகளை எட்டியிருக்கிறது. இதனால் இவர்களது சொத்து மதிப்பும் மூன்று இலக்க கோடிகளில் ஆச்சர்யமூட்டுகிறது.

நியூஸ் அப்டேட்: ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 104.43ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  76 காசுகள் உயர்ந்து 94.47க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கூலி படத்தில் ரஜினியோடு நடிக்கும் நடிகர்கள் அப்டேட்

ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.

கவனிக்கவும்

புதியவை

சிங்கப்பூர் அதிபரான தமிழர்: மும்முனை தேர்தலில் வெற்றி

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் அபார வெற்றி பெற்றுள்ளார்.

பாசமலரே .. கீர்த்தியைப் பார்த்து உருகிய விஜய் மேனேஜர்

எலியும் பூனையுமாக இருந்த இருவரும் தற்போது அண்ணன் தங்கையாக மாறிபோயிருப்பதைப் பார்த்து திரையுலகினர் வியப்படைந்திருக்கிறார்கள்.

லைலாவை கருணைக் கொலை செய்தாரா மாடலீன்?

இன்னமும் விசா விண்ணப்பங்களில் மிருக மருத்துவர் என்றே எழுதுகின்றேன். அவ்வாறே என்னை மிருக மருத்துவராக தொடர்ந்து நினைக்கும் மாடலீனது கதையிது.

இதுதான் மோடி யோகாசனம்!

பிரதமர் மோடி, தினமும் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் சில யோகாசனங்களை அனிமேஷன் படத்துடன் போட்டு விளக்கி வருகிறார்.

3 ஷிஃப்ட் வேலை செய்யுங்க!: இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அடுத்த அதிரடி!

உள்கட்டமைப்பு துறையில் உள்ளவர்கள் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள சமீப கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சசிகலா கட்டுப்பாட்டில் ஜெயலலிதா இருந்தார் – Nanjil Sampath

சசிகலா கட்டுப்பாட்டில் ஜெயலலிதா இருந்தார் | Nanjil Sampath | Seeman, Sasikala, Jayalalitha https://youtu.be/tKhVbdz-87E

CSK தொடர் தோல்வி !! Jadeja தவறா ?

CSK தொடர் தோல்வி !! Dhoni, Jadeja தவறா ? CSK Vs PBKS Match Highlights | IPL 2022 | CSK Fans Reaction https://youtu.be/qDhQG2bCxbM

சொந்த வீடா? வாடகை வீடா? எது நல்லது

சொந்த வீடா? வாடகை வீடா? எது நல்லது - Own House or Rental House | Finance Advice in Tamil | Sathish https://youtu.be/QtZROscCFVY

Surya மேல உண்மையா அடி விழுந்துச்சு..DOP Balasubramaniem

Surya மேல உண்மையா அடி விழுந்துச்சு..DOP Balasubramaniem Interview | Pithamagan movie ,Bala, vikram https://youtu.be/OhAGupTEfv8

டெல்லியில் கலக்கிய முதல்வர் STALIN

காலையில் வாக்கிங்; மாலையில் மீட்டிங் - டெல்லியில் கலக்கிய முதல்வர் STALIN | DMKinDelhi https://youtu.be/vnKSNsfN264

Manmatha Leelai Review

#ManmathaLeelaiReview Tamil | Wow Meter -1 min Capsule |Venkat Prabhu |Ashok Selvan | Samyukta Hegde https://youtu.be/KzL62xRp3QQ

கிரிப்டோ கரன்சி கொள்ளை !!

கிரிப்டோ கரன்சி கொள்ளை !! Vinoth Arumugam எச்சரிக்கை | cryptocurrency investment | Cyber Security https://youtu.be/3KKvQUNfVuo

இலங்கையில் மக்கள் புரட்சி?

இலங்கையில் மக்கள் புரட்சி? | Rajapaksha Brothers https://youtu.be/Xz4j4MwaJ5k

தமிழ் சினிமா business லாபமா? நஷ்டமா?

தமிழ் சினிமா business லாபமா? நஷ்டமா? | Distributor Tirupur Subramaniam Interview | Tamil Cinema https://youtu.be/PH9nxf6C-oU

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பிஸினெஸ்ஸில் கலக்கும் கோலிவுட் ஹீரோயின்கள்!

பிஸினெஸ்ஸில் கலக்கும் கோலிவுட் ஹீரோயின்கள்

அட்டைப் பெட்டியில் குழந்தை உடல் – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

பணம் கொடுக்காத்தால் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து குழந்தையின் உடலை கொடுப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

த்ரிஷாவின் அண்ணன் மகளுக்கு ஃபேஸ்புக் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அது சர்வதேச அளவிலான மற்றொரு சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது.

அடி வாங்கிய இஸ்ரேல் – அடுத்து என்ன?

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் வரலாற்றில் பல மோதல்கள், போர்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சமீப வருடங்களில் மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்றிருப்பது இப்போதுதான். 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.

என்னை பாதித்த 10 புத்தகங்கள் – நடிகை ரோகிணி

தன்னைக் கவர்ந்த, தன்னை பாதித்த 10 புத்தகங்கள் பற்றி, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் நடிகை ரோகிணி.