No menu items!

சிறப்பு கட்டுரைகள்

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – பிரதமர் மோடி வழங்குகிறார்

இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகிய இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

நியூஸ் அப்டேட்: ஆளுநருடன் விரோதம் இல்லை – முதல்வர் விளக்கம்

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

பத்ரி சேஷாத்ரி கைது: எழுத்தாளர்கள் நிலைப்பாடு என்ன?

அமெரிக்காவில் படித்து வேலை செய்து எலான் மாஸ்க் போல இருக்க வேண்டியவர் இப்படி மாரிதாஸ், சவுக்கு குரூப்பில் சேர்ந்துவிட்டாரே என நினைத்தால் தான் சற்று வருத்தமாக இருக்கிறது.

சிறையில் சித்து – தினமும் ஃபைவ் ஸ்டார் உணவு

சித்து மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு உணவுகள் எடுத்துக்கொள்ள தனக்கு  அனுமதி கோரி பாட்டியாலா நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சித்து மனு தாக்கல்

ராதா வீட்டு கல்யாணம்

நடிகை ராதாவின் மகளும், ‘கோ’, ’புறம்போக்கு’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவருமான கார்த்திகாவின் திருமணம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.

பிரசாந்த் கிஷோர் – கரன் தாப்பர் மோதல்! வைரல் வீடியோ பின்னணி

பிரசாந்த் கிஷோர் கடுப்பாகி, “உங்களிடம் ஆதாரம் இருக்கா” என்று கேட்க, தேதி வாரியாக கரண் தாப்பர் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்கள் நடித்த அகத்தியா

பாடலாசிரியர், நடிகர், பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ள படம் அகத்தியா.

நார்வே செஸ் போட்டியில் குகேஷிடம் கார்ல்சன் தோல்வி

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

பெண்கள் பாதுகாப்பு – சென்னைக்கு என்ன ரேங்க்?

ஆபாச படங்கள் சார்ந்த குற்றங்கள், அநாகரீகமான பெண்களை உருவகப்படுத்துதல் என அனைத்து குற்றங்களும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப் VS எலான் மஸ்க்

மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார்.

கவனிக்கவும்

புதியவை

தியாகிகள் தினமா? தமிழ்நாடு தினமா? – முதல்வர், விஜய் அறிக்கை மோதல்

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாடு தினம்தான் என்பதற்கான விளக்கத்தை அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நிறுத்தப்பட்ட ‘Reader’s Digest’ இதழ் – கண் கலங்கிய தமிழ் எழுத்தாளர்கள்!

‘Reader’s Digest’ ஆசிரியர் Elizabeth Vaccariello புத்தகம் என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நியூஸ் அப்டேட்: பெகாசஸ் வழக்கு – மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவிகள் விவகாரம்: நிர்மலா தேவி வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்கள்

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 2018ஆம் ஆண்டு சிபிசிஐடி தாக்கல் செய்த விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

நியூஸ் அப்டேட்: நீட் தேர்வில் தோல்வி – சென்னை மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் சென்னையில் மாணவி ஸ்வேதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

கமல், ரஜினி என்றால் பயம் ! Nizhalgal Ravi Opens Up

கமல், ரஜினி என்றால் பயம் ! Nizhalgal Ravi Opens Up | Kamal,Rajinikanth | Ponniyin Selvan Characters https://youtu.be/o9jmBhAN_Ew

AR Rahman, Harish Jayaraj வித்தியாசம் – Nithyasree Mahadevan

ஏ.ஆர். ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் வித்தியாசம் - Interview with Nithyasree Mahadevan | Carnatic Singer https://youtu.be/REVu7pS0l6s

வாவ் எதிர்காலம்: முதல்வர் ராசி எப்படியிருக்கு?

பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை.

தமிழ் சினிமா மோசமா? – அருண் பாண்டியன்

தமிழ் சினிமா மோசமா? - அருண் பாண்டியன் | Aadhar Press meet | Deva, Karunas, Ameer, Srikanth Deva https://youtu.be/-7PHh--xsKc

நியூஸ் அப்டேட்: சித்திரை திருவிழாவில் நெரிசல் – 2 பேர் பலி

மதுரை சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட ஒரு மூதாட்டி உட்பட 2 பேர் பலியானார்கள்.

Jai Bhim, Soorarai Pottru, Visaranai – மூன்றும் மோசம்

Jai Bhim, Soorarai Pottru, Visaranai – மூன்றும் மோசம் | Charu Nivedita Interview About Tamil Cinema https://youtu.be/f7vKGiY9d-0

எடிட்டர் எஸ்.ஏ.பி. – அந்த அரசு பதில்கள்!

குமுதத்தில் அரசு பதில்கள் எத்தனை பிரபலம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மூன்று பக்கங்களுக்கு பின்னால் எடிட்டர் எஸ்.ஏ.பி.யின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தன.

சிறுகதை: ஆனைச் சத்தம் – இரா.முருகன்

லு வங்கிகளுக்கு கிரடிட் அட்டை விற்க மேலும் கேட்டுப் பார்க்க வாடிக்கையாளர் தொடர்பு உண்டாக்கித் தரும் கம்பெனி ரமணன் வேலை பார்ப்பது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

எதுகுறித்தும் ரஜினிக்கு தெளிவிருக்கிறது -வைரமுத்து

கடிகாரம் பாராதஉரையாடல்சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80நிமிடங்கள்உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு‘கிரீன் டீ’யைத் தவிரஎந்த இடைஞ்சலும் இல்லை;இடைவெளியும் இல்லை சினிமாவின் அரசியல்அரசியலின் சினிமாவாழ்வியல் - சமூகவியல்கூட்டணிக் கணக்குகள்தலைவர்கள்தனிநபர்கள் என்றுஎல்லாத் தலைப்புகளும்எங்கள் உரையாடலில்ஊடாடி ஓய்ந்தன எதுகுறித்தும்அவருக்கொரு தெளிவிருக்கிறது தன்முடிவின் மீதுஉரசிப் பார்த்துஉண்மை...

கொஞ்சம் கேளுங்கள்… யாகாவராயினும்…!

"ராஜாஜியும், பெரியாரும் இல்லாமல் போனதால், தமிழ்நாடு கேட்பார் இல்லாமல் போய்விட்டது" என்று ஒரு முதிய இடதுசாரி தலைவர் வருத்தப்பட்டார்.

நியூஸ் அப்டேட்: பைடன் – மோடி சந்திப்பு

ஜப்பானில் இந்தோ-பசிபிக் பிராந்திய வளத்துக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐ.பி.இ.எப்.) தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார்.