காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.
சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.
தனுஷ் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். பரிதப்பாக்குரலுடன் கோட் சூட் போட்டும் மாற்றிக் கொள்ள முடியாத அந்த உடல் மொழியுடனும் அழுக்கு தோற்றத்தில் வந்து அனவரின் மனதிலும் குடி புகுந்து கொள்கிறார்.