இந்தியாவுக்கான சீன தூதர் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை வெளியிட்டு இந்தியாவுடனான நட்புறவை நிலைநாட்டும் வகையில் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், ”இரண்டொரு நாட்களில் மீண்டும் அரசுப் பணிகளையும் கழகச் செயல்பாடுகளையும் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் மட்டும் ஷிவ் நாடார் 2,153 கோடி ரூபாயை பல்வேறு அறப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.