அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருக்கும்போது சில சிறை அதிகாரிகள்கிட்ட, ‘நான் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்கணும். அதுக்கு நீங்க ஏற்பாடு செய்ய முடியுமா’ன்னு கேட்டிருக்கார்.
இளையராஜா வேலியன்ட் (valiant) என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நிகழ்ச்சியை வரும் 8ஆம் தேதி லண்டன் மாநகரில் அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது ஒட்டுமொத்த பழைய பாஸ்போர்ட் நடைமுறையையும் மாற்றும்படி சிப்-பேஸ்டு ஈ-பாஸ்போர்ட்களை (E-passports) அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
பிரிவு விவகாரத்தில் இன்னும் சிலரின் பெயர்கள் அடிபடும் என்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இணையத்தில் வெளியாக இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.